R.Maheshwary / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடாமல் உரிய தினத்தில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் விடுத்து, தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் இன்று (22) கண்டியில் நடைபெற்றது.
போகம்பறை விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னர் கண்டி- ஜோர்ஜ் ஈ.டீ. சில்வா பூங்காவுக்கு முன்பதாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், இதில் பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
35 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
4 hours ago