2026 ஜனவரி 21, புதன்கிழமை

கண்டியில் ஒரே நாளில் 9 மரணங்கள் பதிவு

Kogilavani   / 2021 மே 20 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேன் செனவிரத்ன

கண்டி தேசிய வைத்தியசாலையில், நேற்றைய தினம் (19) ஒன்பது கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 70 வயதுக்கு மேற்பட்டவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர் என்று தெரியவருகிறது.

வத்தேகமை, தலாத்துஓயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தலா மூவரும், கடுகண்ணாவையைச் சேர்ந்த இருவரும் கேகாலை பிரதேசத்தில் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X