2026 மே 09, சனிக்கிழமை

dd

கண்டியில் ‘மகளிர் குரல்’ அமைப்பு அங்குரார்ப்பணம்

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ தலைமையில், கண்டியில் பெண்களுக்கான ‘மகளிர் குரல்’ அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

‘பாரிஸ் நட்புறவு நிலையத்தின்’ எற்பாட்டில், கண்டி - எலமல்தெனிய பேர்ல் வைட் பெலஸ் கேட்போர் கூடத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், தொழிலதிபரும் சமூக சேவையாளருமான ஏ.எல்.எம். பாரிஸ், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மாவட்ட மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்கள், புதத்திஜீவிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .