Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 16 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
கேகாலை பொது வைத்தியசாலையின் கனிஷ்ட பிரிவு பணியாளர்களால் நேற்று (15) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெக்கப்பட்டது.
சுகாதாரத் துறையினரால் வாராந்தம் இரண்டு நாள்களுக்கு வழங்கப்படும் விடுமுறையை வழங்க, கேகாலை வைத்தியசாலை அதிகாரிகள் நிபந்தனைகள் விதிப்பதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று (15) முன்னெடுக்கப்பட்டதாகவும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago