Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த், எஸ்.சதீஸ்
கொட்டகலை - மேபீல்ட் தோட்டத்தில் குடியிருப்பொன்றின் மீது கற்பாறை சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி உட்பட இருவர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டின் சமையலறையிலிருந்த 17 வயது சிறுமியும் 40 வயது பெண்ணுமே படுகாயமடைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago