2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கல்லூரி தினமும் பரிசளிப்பும்

Kogilavani   / 2016 ஜூன் 15 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் கல்வி வலயம் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 39வது கல்லூதி தினமும் வருடாந்த பரிசளிப்பும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நேற்று(14)   இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ்.ராஜன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாண கல்வித் திணைகளத்தின் ஆரம்பப்பிரிவுக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.வி.அமுதவள்ளி,  வலயக்கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீஸ்ரீதரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆர்.எஸ்.இராஜேந்திரன்,  பாடசாலையின் பழைய மாணவரும் கொழும்பு பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் உதவிமுகாமையாளா்  ஜி.சுரேஸ்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், 250க்கும் மேற்பட்ட மாணவர்கள்  சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .