2025 மே 12, திங்கட்கிழமை

கலைஞர்கள் சந்திப்பு

Freelancer   / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் கலைஞர்கள் சந்திப்பு புஸ்ஸல்லாவை இந்து தேசிய கல்லூரியில் தலைவர் மலையக வாசுதேவன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம் பெற்றது.

இதன்போது பேரவையின் இவ்வாண்டுக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. நடப்பாண்டுக்கான நிர்வாகக் குழுத் தெரிவும் இடம்பெற்றது.

மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் தலைவராக மலையக வாசுதேவனும் செயலாளராக ஆறுமுகம் சந்திரமோகனும் பொருளாளராக முப்புளி மகேஸ்வரனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

உப-தலைவராக சந்தனம் சத்தியநாதன் உப -செயலாளராக மாரிமுத்து யோகேஸ்வரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X