2026 மே 09, சனிக்கிழமை

dd

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 27அடிவரை குறைந்தது

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.கிருஸ்ணா 

மலையகத்தில் நீடித்துவரும் வரட்சி வானிலையால், நீரேந்துப் பகுதிகளில், நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்து வருகிறது.

இந்நிலையில் காசல்ரீ நீர்த்தேக்கத்தில், 27 அடி வரையில் நீர்மட்டம் குறைந்துள்ளதுடன், நாளாந்தம் ஓர் அடி வீதம் நீர் மட்டம் குறைவடைவதாகவும் மின்சாரபை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மஸ்கெலியா மவுசாகலை, கெனியன், மேல்கொத்மலை போன்ற நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டமும் வெகுவாகக் குறைவடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .