2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

காதலர்களுடன் மாயமான சிறுமிகள்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 24 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

மொனராகலை- ஒக்கம்பிட்டிய மற்றும் வெல்லவாய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் வசித்த இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் என ஒக்கம்பிட்டிய மற்றும் வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13 வயது மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

எனினும் குறித்த இரண்டு சிறுமிகளுடன் காதல் தொடர்பை கொண்டிருந்த இளைஞர்களுடனேயே,  சிறுமிகள் வீடுகளில் இருந்து சென்றிருக்கின்றனர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .