2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காமினிபுரயில் இரண்டு வீடுகளுக்கு சேதம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மலையகத்தில் பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நகர சபைக்குட்பட்ட ஹட்டன் - காமினிபுர பகுதியில் ஏற்பட்ட இரு வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் இந்த இடத்தில் மேலும் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X