2026 மே 09, சனிக்கிழமை

காற்சட்டையிலிருந்து கஞ்சா மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாலித ஆரியவன்ச

பதுளை, அட்டாம்பிட்டியவின் சென்ஜேம்ஸ் பகுதியில், 2 கிராம் 800 மில்லிகிராம் நிறையுடைய கஞ்சாவுடன், நேற்று (19) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேறொரு பணி நிமித்தம் சென்றுக் கொண்டிருந்த பொலிஸார் இருவர், சந்தேகநபர்கள் இருவர் மீதும் சந்தேகங்கொண்டு, அவர்களை சோதனையிட்டப் போதே, அவர்களின் காற்சட்டைப் பையிலிருந்து , இந்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

இதன்பிரகாரம், ஒருவரிடமிருந்து 1 கிராம் 500 மில்லிகிராம் கஞ்சா பொதியும் மற்றொரு நபரிடமிருந்து 1 கிராம் 800 மில்லிகிராம் கஞ்சா பொதியும் மீட்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .