2026 மே 06, புதன்கிழமை

கிருமிநாசினி தெளிப்பு

மொஹொமட் ஆஸிக்   / 2020 மார்ச் 24 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோன வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முகமாக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், கண்டி நகருக்கு அதிகளவான சனத்தொகை வந்தடைந்தது.

இதையடுத்து, இன்று (24), அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக்கும் பணிகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .