Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.பாலேந்திரன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான சப்பிரிகம வேலைத் திட்டத்தினூடாக, அக்கரப்பத்தனை, உட்லேக் தோட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள குடிநீர்த் திட்டத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகள், நேற்று (15) நடைபெற்றன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், தலவாக்கலை நகரசபை உறுப்பினர் பசன், நுவரெலிய பிரதேச சபையின் உறுப்பினர் நாகராஜ், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா, அக்கரப்பத்தனைக்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பாநந்தன், தோட்ட மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago