Editorial / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் -டிக்கோயா ஒற்றரி தோட்டம் முதலாம் இலக்க லயன் குடியிருப்பின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், குறித்த குடியிருப்புகளைச் சேர்ந்த பத்து பேர், உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago