Freelancer / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குட்டி லண்டன் என்று வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் உறைபனியை காணமுடியும். ஆனால் இந்த முறை பனி அடர்த்தியாக விழுந்திருப்பதைக் காண முடிந்தது.
நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள சில இடங்களிலும், கந்தபொல பகுதியிலும் இந்த நிலைமை காணப்பட்டது, மேலும் முந்தைய ஆண்டுகளில் உறைபனியை தொட்ட போது தண்ணீராக மாறியது.
ஆனால் இந்த முறை, விழுந்த பனிக்கட்டியை சேகரித்து, சில நிமிடங்கள் கைகளில் வைத்துக் கொள்ளலாம் என்று மக்கள் கூறுகிறார்கள்.
இதன் காரணமாக, நுவரெலியா பகுதியில் வெப்பநிலை 7-4 டிகிரி செல்சியஸாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago