2026 மே 07, வியாழக்கிழமை

குண்டை வெடிக்க வைக்கும் நூல் வெலிமடயில் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 30 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

வெலிமட- சில்மியாபுர பிரதேசத்தில்  வெலிமட பொலிஸாரும் தியத்தலாவ விமானப்படையினரும் ​நேற்று முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, வீடொன்றிலிருந்து குண்டை வெடிக்க வைக்கப் பயன்படும் நூலினை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட நூல் 35 மீற்றர் நீளமானதென்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த வீட்டின் உரிமையாளரான 59 வயதுடைய நபர் ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .