Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.எம்.ஹசனார்
எல்ல நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ள குப்பை சேகரிக்கும் நிலையம் காரணமாக, பிரதேசமெங்கும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் பிரதேச மக்களும் சுற்றுலாப்பயணிகளும், பாரிய அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருவதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிகளவான உல்லாசப் பயணிகள் வருகை தரும் எல்ல நகரின், பண்டாரவளை - வெல்லவாய வீதிக்கு அருகில், குப்பைச் சேகரிக்கும் நிலையம் அமைந்துள்ளது.
பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளும் நகரிலுள்ள 200க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளும், இந்த இடத்திலேயே கொட்டப்படுகின்றன.
எனவே, இந்தக் குப்பை சேகரிக்கும் நிலையத்தை, வேறொரு இடத்துக்கு, அதாவது, குடியிறுப்புகள் இல்லாத இடத்துக்கு மாற்றுமாறு, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago