மொஹொமட் ஆஸிக் / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குறணை பிரதேச சபைக்கு, மத்திய மாகாண சபையால் வழங்கப்பட்ட உக்காத பொருள்களை எரிக்கும் இயந்திரத்தை, பிரதேச சபைக்கு வழங்கும் நிகழ்வு, சமீபத்தில் நடைபெற்றது.
9.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த இயந்திரத்தை வழங்கும் நிகழ்வு, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர்.
28 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago