2025 மே 14, புதன்கிழமை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி

Freelancer   / 2023 மார்ச் 27 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இலவச அரிசி வழங்கும் தேசிய நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழே அரிசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

2022/2023 ஆம் ஆண்டு பெரும்போக நெல் கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்புகளை அகற்றல் வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசியை பகிர்ந்தளித்தல், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவின் தலைமையின் கீழ், சாந்திபுரம் மற்றும் கலாபுரம் ஆகிய பிரதேசங்கள் முன்னெடுக்கப்பட்டன.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X