Mayu / 2024 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை வட்டக்ககொடை கீழ் பிரிவு தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் நான்கு பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் திங்கட்கிழமை (12)அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகிய நான்கு பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் எதிர் நோக்கம் பிரச்சினைகளை உடனடியாக தோட்ட நிர்வாகம் இனங்கண்டு அதற்கான தீர்வினை வழங்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
துவாரக்ஷான்
40 minute ago
45 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
52 minute ago