Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 45 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளன்டில்ட் மற்றும் கெனியன் ஆகிய பெருந்தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களே குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களில் சுமார் 31 பேர் சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ள நிலையில், 10 பேர் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
10 பெண் தொழிலாளர்களும் 4 ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago