Editorial / 2019 ஜனவரி 17 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல- பல்லகெட்டுவ பிரதேசத்தில், பாடசாலை மாணவர்கள் 70 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தெமோதர மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களெனத் தெரிவிக்கப்படுகின்றது.
22 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
2 hours ago