2026 மே 09, சனிக்கிழமை

குளவிக் கொட்டினால் 10 பெண்கள் பாதிப்பு

எஸ்.சதிஸ்   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ - கொட்டியாகலை மேற்பிரிவு தோட்டத்தில், தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்து 10 பெண் தொழிலாளர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

தேயிலை மலையின் கற்குகை ஒன்றிலிருந்த குளவிகள் கலைந்து, தொழிலாளர்களைத் தாக்கியுள்ளன.

குளவி கொட்டுக்கு உள்ளான தொழிலாளர்கள் பத்து பேரும்  வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று, வைத்திய அதகாரி  ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .