2026 மே 09, சனிக்கிழமை

dd

குளவிக் கொட்டில் ஏழு பேர் பாதிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், எக்.பிரசாத்

பொகவந்தலாவ - பெற்றோசோ தோட்டத்தில், இன்று (2) பகல் குளவி கொட்டுக்கு இலக்கான ஏழு பேர், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்த ஏழுபேரே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் பெண்ணொருவரும் ஆறு ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .