2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குளவிக்கொட்டு : 5 பெண்கள் பாதிப்பு

Freelancer   / 2023 ஜூன் 14 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா ப்ரௌன்ஷீக் தோட்ட கெஸ்கீபன் பிரிவில் உள்ள பெண் தொழிலாளர்கள் ஜவர் ஞாயிற்றுக்கிழமை(11) தோட்டத்தில் தேயிலை கொழுந்து பரிக்கும் போது கடுமையான குளவிகொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று புதன்கிழமை (14) வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X