Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
ஹட்டன் - பன்மூர் தோட்டம், ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலின் சுவாமி உள்வீதி வலம் வரும் மண்டபத்துக்கு, கூரைத் தகடுகள் வழங்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ், “கம்பெரலிய” நிகழ்ச்சித் திட்டத்தினூடாகக் கிடைத்த 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட இந்தக் கூரைத் தகடுகளை வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை முன்னாள் உறுபினர்கள் சிங். பொன்னையா, சோ. ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago