2025 ஜூலை 26, சனிக்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2017 ஜூலை 26 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை, உகுரஸ்ஸபிட்டிய உக்கல்ல பிரதேசத்தில், கேரள கஞ்சா வியாபாரத்தில்  ஈடுபட்டு வந்த நபரை, இன்றுக் காலை செய்துள்ள பொலிஸார், அவரிடமிருந்து 88 கிராம் 1000 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கேரள கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தி வந்த முச்சக்கர வண்டியையும் குறித்த நபரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X