2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கையெழுத்து பெறல்

Editorial   / 2017 ஜூன் 05 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவன்ச

வாக்காளர்களாக தம்மை பதிவுசெய்து கொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் வீழ்ச்சிக்கண்டு வருவதாக, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்திலேயெ  வாக்கு பதிவு வீதம் குறைந்துள்ளதாக, பதுளை மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்தார்.

இதன்காரணமாக, வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையை, நேற்று பதுளை மாவட்டம் முழுதும்  முன்னெடுக்கப்பட்டது.

பதுளை மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .