2025 மே 15, வியாழக்கிழமை

கொட்டகலை நகரில் திடீரென தீ பரவல்

Freelancer   / 2023 மார்ச் 05 , பி.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை நகரிலுள்ள இரண்டு தளபாட விற்பனை நிலையங்களில் திடீரென தீ பரவியுள்ளது.

இந்த தீயானது ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, இதுவரை தீயணைப்பு வாகனங்கள் வராத நிலையில்,  பிரதேச மக்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .