2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொட்டகலை பிரதேச சபையின் புதிய முயற்சி

Editorial   / 2021 மே 20 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்


கொரோனாத் தொற்றிலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில்  தலவாக்கலை பாமஸ்டன் மற்றும் ரட்ணகிரிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு ஆயுர்வேத மருந்துப் பொருட்களும் கொட்டகலை பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ளன.

இத் திட்டமானது  தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கிணங்க கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் கெசியோன்ராஜினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X