R.Maheshwary / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
எரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து, கொத்மலை- தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் நேற்றிரவு (26) முன்னெடுக்கப்பட்டதுடன், இப்போராட்டத்தில் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .