Kogilavani / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மாணவர்களும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தில், வீடியோ காட்சி அலகு பிரிவு (ஸ்டுடியோ) ஒன்று, மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவால், நேற்று (24) திறந்து வைக்கப்பட்டது.
இதன்மூலம் தரம் 1 முதல் 13 வரையான வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள், வீடீயோ காட்சிகளாக பதிவுசெய்யப்படவுள்ளன.
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago