Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாஹிட் குத்தூஸ்
பதுளையின் கோப்பிவத்த வீதியில் உடைந்து விழுந்த நிலையில் இருக்கும் வடிகானை புனரமைத்துத் தருமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதுளை பெரிய பள்ளிவாசலுக்கும் தர்மதூத கல்லூரி வீதிக்கும் இடையே அமைந்துள்ள இவ்வீதியில், ஒக்ஸ்போர்ட் சர்வதேசப் பாடசாலையும் அமைந்துள்ளது.
இந்த வடிகான் புனரமைக்கப்படாமையாமல், வீடுகள், கடைகளுக்குள் மழை நீர் உட்புகுவதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இவ்வீதி வடிகானை புனரமைத்துத் தருமாறு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago