2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கோவிலை வந்தடைந்தது மணி

Kogilavani   / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

இராகலை நகர் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் கோபுரத்தில் பொருத்துவதற்காக, 160 கிலோகிராம் எடையுடைய மணி, கோவிலை நேற்று முன்தினம் (24) வந்தடைந்தது. 
கொழும்பிலிருந்து வாகன ஊர்வலமாக மேற்படி மணி எடுத்துவரப்பட்டது.

மேற்படிக் கோவிலில், சுமார் 61 அடி உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் கோபுரத்தில் மணி இன்று (26) பொருத்தப்படவுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X