2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி

Kogilavani   / 2017 மார்ச் 14 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சுவர் இடிந்து விழுந்ததில்  7 வயது சிறுமி, ஸ்தலத்திலே பலியானச் சம்பவம்,  நேற்று(13) இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி  சீவலி மகா வித்தியாலயத்தில் தரம் 2 இல் கல்விப் பயின்று வந்த,  இரத்தினபுரி மூவகம பிரதேசத்தைச்  சேர்ந்த மல்மி ஆன்சா (வயது7)  என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .