ஆ.ரமேஸ் / 2019 ஜூன் 22 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகன் தொண்டமான், சபரிமலை ஸ்ரீ சாஸ்தா பீடத்துக்கு, அடுத்த மாதம் வழிபாடுகளை மேற்கொள்ள, ஐய்யப்பன் யாத்திரை மாலையை, கொழும்பு மோதரையிலுள்ள ஐயப்பன் ஆலயத்தில், நேற்று (21) அணிந்து கொண்டார்.
இவருடன் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்களும் யாத்திரை செல்லவுள்ளனர்.
இதையொட்டி, காங்கிரஸ் குழுவினர் நேற்று (22), சிலாபம் முன்னேஸ்வர சிவன் ஆலயத்தில், விசேட பூசைகளிலும் கலந்துகொண்டார்.
அத்துடன் யாழ்பாணம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய இந்து ஆலயங்களுக்கும் இன்று முதல் வழிபாடுகளுக்காக மேற்கொள்ளவுள்ளனர்.



5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago