2026 மே 09, சனிக்கிழமை

dd

சப்ரகமுவ மாகாண கல்வியமைச்சின் செயலாளர் நியமனம்

சிவாணி ஸ்ரீ   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக ருக்மணி ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவால், வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய மஹிந்த எஸ்.வீரசூரிய, கேகாலை மாவட்ட கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்தே, அந்த வெற்றிடத்துக்கு, ருக்மணி ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ருக்மணி ஆரியரத்ன, சப்ரகமுவ மாகாண சமூக சேவைகள் அமைச்சின் செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .