R.Maheshwary / 2021 நவம்பர் 16 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி நகரின் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் அருகில் அமைந்துள்ள பெரேரா என் சன்ஸ் ஹோட்டலில் பாவனைக்கு வைக்கப்பட்டிருந்த, சமையல் எரிவாயு வெடித்ததில், மேற்படி ஹோட்டலில் சேவையாற்றிய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(16) இடம்பெற்றது.
மேலும் ஹோட்டலுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட ஓட்டோ ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago