Kogilavani / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பரஜா
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, நுஃமெரயா தமிழ் மகா வித்தியாலயத்தில் விசேட நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இதன்போது, பாடசாலை மாணவர்களுக்க வங்கி கணக்குகளை ஆரம்பிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் என்.முத்துகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களுக்கு உண்டியல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மாணவர்களிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்குமுகமாக இந்த செயற்றிட்டம் ஆரம்பித்துள்ளதாகவும் இதற்காக பிரதேசத்திலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புகளை பெற்றுகொண்டுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

22 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
2 hours ago