R.Tharaniya / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025/26 ஆம்ஆண்டிற்கான சிவனொளிபாத யாத்திரை பருவம், உந்துவப் பௌர்ணமி நாளில் வியாழக்கிழமை (04) அன்று கல்பொத்தவல சிவனொளிபாத ரஜமகா விகாரையில் இருந்து புனித நினைவுச்சின்னங்கள், தெய்வத்தின் உருவம் மற்றும் அரசமரக்கலங்கள் சிவனொளிபாத மலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் தொடங்கியது.
வியாழக்கிழமை (04) அன்று காலை இரத்தினபுரி,அவிசாவளை, ஹட்டன், நல்லதன்னி பாதைகள் வழியாகவும், இரத்தினபுரி-பலபத்கல பாதை, குருவிட்ட-எரத்ன பாதை மற்றும் பலாங்கொடை-பொகவந்தலாவபாதை வழியாகவும் நான்கு ஊர்வலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.






11 minute ago
19 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
28 minute ago