S.Renuka / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாரிய சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 1918 என்ற குறுகிய தொலைபேசி சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு வாரியத்தின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
அல்லது தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் மையத்திற்குச் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து தெரிவிக்கலாம் என்றும் பேமசிறி ஜசிங்கராச்சி குறிப்பிட்டுள்ளார்.
15 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
33 minute ago