Freelancer / 2023 மார்ச் 07 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஜலீல்
உக்குவளை பிராந்திய கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச தமிழ் மொழி மூல பாடசாலைகளில் தரம் 11 ல் கற்கும் மாணவர்களுக்கான வினா- விடை போட்டி நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இச்சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அதிபருமான எம்.நிஸ்பரின் வழிகாட்டலில் உக்குவளை அஜ்மீர் பாடசாலையில் நடைபெற்றது.
இதன்போது சமூகமளித்திருந்த இப்பாடசாலை அதிபர் எம்.சரூக் , சட்டத்தரணி எம்.யாகூப் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதையும் பிரமுகர்கள் உரையாற்றுவதையும் வினாவிடை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பிரமுகர்கள் சான்றிதழ்கள் வழங்குவதையும் படங்களில் காணலாம்

12 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 Mar 2026