2025 மே 15, வியாழக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: கசிப்பு வியாபாரி கைது

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ராமு தனராஜா

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவெஸ்த்த நடுப்பிரிவு தோட்டத்தைச் 12 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய சம்பவத்துடன் தொடர்பு​டைய நபர் ஒருவர் பதுளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, 48 வயதான குறித்த பகுதியைச் சேர்ந்த பிரபல கசிப்பு வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மிக நீண்ட காலமாக வெவெஸ்த்த நடுப்பிரிவு பகுதியில் கசிப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார்,. சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக பதுளை

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .