Freelancer / 2022 நவம்பர் 09 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருவக்கால ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை, டிசம்பர் மாத பூரணை தினத்துடன் ஆரம்பமாகும்.
இதற்கான ஏற்பாடுகள் யாவும் முன்னெடுக்கப்படுகின்றதாக சிவனொளிபாதமலையின் தலைமை தேரர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொடவின் தலைமையில், நல்லத்தண்ணி கிராமசேவகர் காரியாலயத்தில் நேற்று (08) நடைபெற்ற கூட்டத்திலேயே தலைமை தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிவனொளிபாத மலைக்கு வருகைதரும் யாத்திரிகர்களுக்கான சேவைகள், பொது வசதிகள், அரச, தனியார் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும். R
13 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
4 hours ago