Editorial / 2019 மார்ச் 13 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}



நாடளாவிய ரீதியில், அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
வழமைப்போன்று மாணவர்கள் இன்று (13) வருகைத்தந்துள்ளப் போதிலும் ஆசிரியர், அதிபர்கள் இன்மையால், கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் இந்த சுகயீன வீடுமுறைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago