Janu / 2024 மார்ச் 24 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு சுற்றுலா பயண வழிகாட்டியொருவர் ஹாஷ் போதைப்பொருளுடன் நானுஓயா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது .
சிலாபம் - ஹலவத்த பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில், பயணப் பொதியொன்றுடன் சுற்றித்திரிந்ததை அவதானித்த பொலிஸார் அவரை பரிசோதனைக்குட்படுத்திய போது அவரிடமிருந்து 1.030 மில்லிகிராம் ஹாஷ் போதைப்பொருளை மீட்டுள்ளனர் .
மேலும் சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளமை
குறிப்பிடத்தக்கது .
செ.திவாகரன் , டி.சந்ரு


1 hours ago
1 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
06 Nov 2025