2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சூரிய உதயத்தைக் காண ஏராளமான வெளிநாட்டு பயணிகள்

Janu   / 2025 நவம்பர் 23 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாக   (2025/2026) இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தைக் காண சிவனொளிபாதமலைக்கு வருகின்றனர்.

சிவனொளி பாதமலை, உலகின் மிக அழகான இடமாக  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாகி உள்ளது. கடந்த சில நாட்களாக ஏராளமான ​வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நல்லத்தண்ணி​-  சிவனொளிபாதமலை வீதியில் பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காமினி பண்டார இளங்கந்திலக


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X