2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

செயற்குழுக் கூட்டம்

Kogilavani   / 2021 ஜனவரி 20 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் - டிக்கோயா நகர மருத்துவர் சங்கத்தின் (சிகையலங்கார ஊழியர்கள்) செயற்குழு கூட்டம், சக்தி மண்டபத்தில், நேற்று முன்தினம் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் எஸ்.உதயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளைப் பேணி தொழிலை முன்னெடுப்பதுத் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X