2025 ஜூலை 07, திங்கட்கிழமை

செயலமர்வு...

Kogilavani   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

“பெருந்தோட்டப் பகுதியில் கன்னியமான தொழில் ஊக்குவிப்பு” எனும் தலைப்பில், மலையக இளைஞர், யுவதிகளுக்கான ஒருநாள் செயலமர்வு, நுவரெலியா கூட்டுறவுவிடுதியில், இன்று (30) நடைபெற்றது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் மலையக மக்கள் முன்னணியும் இணைந்து இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன. இச்செயலமர்வை, கல்வி இராஜாங்கஅமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .