2026 மே 09, சனிக்கிழமை

dd

செயலூக்க செயலமர்வு

Editorial   / 2019 ஜூலை 15 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக ஆசிரியர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள விசேட செயலூக்க செயலமர்வு, ஹட்டன் நகரசபை மண்டபத்தில், நாளை (16) காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.  

இச்செயலமர்வில், பி.ஒபயசேகர வளவாளராகக் கலந்துக்கொள்ளவுள்ளார்.  

பதவி உயர்வும், சம்பள அடிப்படைகளும், ஆசிரியரும் தாபனக்கோவையும், ஆசிரியர் பிரமாணக்குறிப்பு (புதியது), கலந்துரையாடலும் சந்தேகம் களைதலும் ஆகிய தலைப்புகளின் கீழ், செயலமர்வு முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது.  

செயலமர்வு தொடர்பிலான மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு, 076- 2767632 ஆகிய அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .